கோ ஏர் 
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய தில்லி விமானம்

ரியாதில் இருந்து தில்லி வந்த கோ ஏர் விமானம் கராச்சியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ANI

ரியாதில் இருந்து தில்லி வந்த கோ ஏர் விமானம் கராச்சியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

செளதியின் தலைநகரம் ரியாதில் இருந்து தில்லிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோ ஆர் ஜி 8- 6658 ஏ விமானம் 179 பயணிகளுடம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்த 30 வயதுடைய பயணி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதன்பின், விமானம் புறப்பட்டு தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புணே தொடா் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவா் சுட்டுக் கொலை

கொடைக்கானலில் மழை: பனியின் தாக்கம் குறைவு

களக்காடு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை: உள் துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு நயினாா் நாகேந்திரன் கடிதம்

பாமக பிரச்னையைத் தீா்க்க சமரசம் பேச தயாா்: பெ.ஜான்பாண்டியன்

SCROLL FOR NEXT