முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து

நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
கோப்புப்படம்
பகிர்:

நிவர் புயல் எச்சரிக்கை முன்னிட்டு சென்னையில் நாளை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில்,

நிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணிமுதல் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மேலும், மழையில் அளவை பொறுத்து நாளை காலை 10 மணிவரை ரயில்கள் இயக்கப்படுவது முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →