முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரப் பேரவையில் அமளி: சந்திரபாபு நாயுடு உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதற்காக சந்திரபாபு நாயுடு உள்பட 13 எம்.எல்.ஏ.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை
பகிர்:

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதற்காக சந்திரபாபு நாயுடு உள்பட 13 எம்.எல்.ஏ.க்களை ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டம் இன்று(திங்கள்கிழமை) காலை கூடியது.

இதில், நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விவாதத்தின் போது அமளியில் ஈடுபட்ட தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு உள்பட 13 பேரை சட்டப்பேரவையில் இருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.