முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:34 PM
கோப்புப்படம்
பகிர்:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஹைதராபாத் அணியில் கவுருக்கு பதிலாக கலீல் சேர்க்கப்பட்டுள்ளார். 

பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன், முஜீப் மற்றும் அர்ஸ்திப் சேர்க்கப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →