முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜயதசமியில் குழந்தைகளை சேர்க்க அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவு

விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:41 PM
பள்ளிக் கல்வித் துறை
பகிர்:

விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு அருகாமையில் வசிக்கும் பள்ளிக்கு செல்லாத 5 வயதுக்குள்பட்ட குழந்தைளைக் கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும், பள்ளிகளில் சேர்க்கும் அன்றே பாடப் புத்தகங்களை வழங்கவேண்டும், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →