முகப்பு
தற்போதைய செய்திகள்

நியூயார்க்கில் இந்திய மாணவர் நீரில் மூழ்கி பலி

நியூயார்க் பிராந்தியத்தில் இந்திய மாணவர் ஒருவர் கடந்த வாரம் நீரில் மூழ்கி பலியானதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
கோப்புப்படம்
பகிர்:

நியூயார்க் பிராந்தியத்தில் இந்திய மாணவர் ஒருவர் ஆகஸ்ட் 26-ம் தேதி நீரில் மூழ்கி பலியானதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வாரன் கவுண்டியின் அதிகாரி டோனி சிமென்டி கூறுகையில்,

நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் அர்பிட் கோயல் (வயது 24). இவர் தனது நண்பர்களுடன் வாரன் கவுண்டியில் உள்ள அலெஹேனி நீர்த்தேக்கத்திற்கு ஆகஸ்ட் 26-ம் தேதி சென்றுள்ளார்.

நண்பர்களுடன் நீச்சல் அடித்து விளையாடிக் கொண்டிருந்த கோயல் திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.