ஊரடங்கால் மக்கள் இன்றி கொண்டாடப்படும் ஈஸ்டர் பெருவிழா
கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி நாளான இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி நாளான இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கிறிஸ்துவர்கள் வீட்டிலிருந்தவாறே ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், திருச்சி கிராப்பட்டி புனித குழந்தை தெரசா ஆலயத்தில் மக்கள் யாரும் இன்றி பங்குத்தந்தை ஜோ.ஜோ லாரன்ஸ் தலைமையில் ஈஸ்டர் பெருவிழா நிகழ்வுகள் நடந்தது அருகில் அருட்தந்தை அன்பு அடிகளார்.
Advertisement