தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்திலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: பிகார் முதல்வர்

ANI

மகாராஷ்டிரத்தில் இருந்து பிகார் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரம் உள்பட நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிகார் முதல்வர் இன்று வெளியிட்ட செய்தியில்,

கரோனா பரவல் காரணமாக பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றோம். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் பிகார் வருபவர்களுக்கு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT