உள்நாட்டு விமான பயணிகளுக்கு உணவு வழங்க கட்டுப்பாடு 
தற்போதைய செய்திகள்

உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு உணவு வழங்க கட்டுப்பாடு

உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

ANI

உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு சேவைகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், 2 மணிநேரத்திற்கு குறைவாக பயண நேரமுடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்ச சிவப்பழகி... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

“ பழைய Print! புதிய படமாக ஓடாது!” டிடிவி குறித்து ஆர்.பி.உதயகுமார்

ஆயிஷா... ரகுல் பிரீத் சிங்!

என்ன பிடிக்கும்... கேபிரியலா!

நெஞ்சம்... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT