சுஷில் சந்திரா 
தற்போதைய செய்திகள்

தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சிநீல் அரோரா ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திராவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில், நாளை(ஏப்.13) தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு மே 14 வரை உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT