முகப்பு
பிரதமா் மோடி
தற்போதைய செய்திகள்

அதிகரிக்கும் கரோனா: மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனை

அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பிரதமா் மோடி
பகிர்:

அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இக்கூட்டத்தில், அதிகரிக்கும் கரோனா மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →