முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பை: செவிலியரை கத்தியால் குத்திய கரோனா நோயாளி மீது வழக்குப்பதிவு

மும்பையில் செவிலியரை கத்தியால் குத்தியதால் கரோனா நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
கோப்புப்படம்
பகிர்:

மும்பையில் செவிலியரை கத்தியால் குத்தியதால் கரோனா நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பை பகுதியில் உள்ள மலபார் மலை காவல் எல்லைக்குள்பட்ட மருத்துவமனையில் ஒன்றில் கரோனா நோயாளி ஒருவர் செவிலியரை கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த நோயாளி மீது 4 பிரிவுகளின் கீழ் மலபார் மலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாள்தோறும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →