முகப்பு
தற்போதைய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: முன்பதிவு தொடங்கியது

18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
கோப்புப்படம்
பகிர்:

18 வயதுக்கு மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கியது.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வருகிற மே 1 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி முன்பதிவு இன்று மாலை 4 மணிமுதல் தொடங்கியுள்ளது

cowin.gov.in/home என்ற இணையதளத்தில் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →