முகப்பு
தற்போதைய செய்திகள்

மூன்று ஆண்டுகளில் 93,000 இணைய குற்றங்கள்: மத்திய அமைச்சர்

கடந்த 3 ஆண்டுகளில் பாலியல், திருட்டு உள்ளிட்ட 93,000க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
பகிர்:

கடந்த 3 ஆண்டுகளில் பாலியல், திருட்டு உள்ளிட்ட 93,000க்கும் மேற்பட்ட இணைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல், திருட்டு உள்ளிட்டவை தொடர்பான இணைய குற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில்,

இணையத்தின் மேம்பட்ட பயன்பாடு காரணத்தால் இணைய குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இணைய குற்றங்கள் தொடர்பான தேசிய குற்றப் பதிவு பணியகம் பராமரித்து வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2017 ல் 21,796 வழக்குகள், 2018 ல் 27,248 வழக்குகள், 2019 ல் 44,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →