முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜம்மு - காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1ஆகப் பதிவு

ஜம்மு - காஷ்மீரில் திங்கள்கிழமை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் திங்கள்கிழமை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜம்மு - காஷ்மீரில் திங்கள்கிழமை மாலை 7.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது. 

சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை

முழு கட்டுரையைப் படிக்க →