முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆப்கனில் 11 தலிபான்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்களை முறியடித்த பாதுகாப்புப் படையினர் 11 பேரை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
ஆப்கனில் 11 தலிபான்கள் சுட்டுக்கொலை
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்களை முறியடித்த பாதுகாப்புப் படையினர் 11 பேரை சுட்டுக் கொன்றதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

காஸ்னி மாகாணத்தின் நோகா மற்றும் வாகாஸ் மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை குறிவைத்து திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்த தலிபான்கள் திட்டமிட்டிருந்தனர்.

அந்தத் தாக்குதலை முறியடித்த பாதுகாப்புப் படையினர், வாகாஸில் எட்டு தலிபான்களையும், நோகாவில் மேலும் மூன்று தலிபான்களையும் சுட்டுக் கொன்றனர்.

மேலும், அவர்களிடமிருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →