முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்குவங்கத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்?: பாஜக பொதுச் செயலாளர் விளக்கம்

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக பொதுச் செயலாளரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வா்கியா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வா்கியா
பகிர்:

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக பொதுச் செயலாளரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வா்கியா தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம், தமிழகம், கேரளம், அசாம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிகழ்வாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது.

இதில், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் குறித்து கைலாஷ் விஜய்வா்கியா கூறியதாவது,

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிமுகப் படுத்தமாட்டோம். பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றிய பிறகு, யார் முதலமைச்சர் என்பதை கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →