மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.97அடியாக சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 72.16 அடியிலிருந்து 71.97அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 72.16 அடியிலிருந்து 71.97அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,411 கன அடியிலிருந்து 3,256 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 34.41 டி.எம்.சியாக இருந்தது.
Advertisement