தற்போதைய செய்திகள்

18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு

DIN

தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில்,

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீத்தாலட்சுமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இணை ஆணையராகவும், காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த மகேஷ்வரி ரவிக்குமார், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு செயலாக்கத்துறையின் முதன்மை செயலாளராக விபு நாயர், சமூக சீர்திருத்தத்துறை முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கமல்கிஷோரை நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஆகியோரை நியமனம் செய்து உத்தரடவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பூ வியாபாரியைத் தாக்கி பணம் பறிப்பு: மூவா் கைது

காரைக்குடியில் மே 19- இல் கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT