முகப்பு
தற்போதைய செய்திகள்

ம.பி. ஒருநாள் உள்துறை அமைச்சராக பெண் காவலர் பொறுப்பேற்பு

மத்திய பிரதேச மாநிலத்தின் ஒருநாள் உள்துறை அமைச்சராக பெண் காவலர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பெண் காவலர் மீனாட்சி வர்மா
பகிர்:

மத்திய பிரதேச மாநிலத்தின் ஒருநாள் உள்துறை அமைச்சராக பெண் காவலர் திங்கள்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.

இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர் மீனாட்சி வர்மாவுக்கு இன்று ஒருநாள் எனது பதவியை வழங்குகிறேன் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.