கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கேரள தேர்தல்: இந்திய கம்யூ. கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடும் என மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ANI

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடும் என மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், பிரதான போட்டியாக இடது ஜனநாயக முன்னணி மற்றும் வலது ஜனநாயக் முன்னணி இடையே நிகழவுள்ளது.

இதில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் கூறியதாவது,

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளில் போட்டியிடும். அதில், 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும்.

தொடர்ந்து 2 முறை போட்டியிட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT