அதிமுக கூட்டணியில் மூமுகவுக்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு திருச்சூழி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு திருச்சூழி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி அதிமுக கூட்டணியில் திருச்சூழி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் மூவேந்தர் முன்னணி கழகம் போட்டியிடுகிறது.