கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுங்கு பொதுமுடக்கம் 
தற்போதைய செய்திகள்

கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம்: மகாராஷ்டிர அமைச்சர்

கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

ANI

கரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில்,

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. நிலைமை மோசமடைந்தால், அதிக வழக்குகள் பதிவு செய்யப்படும் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்.

மும்பையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத 20 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில், 16,620 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT