தற்போதைய செய்திகள்

நாட்டில் 3.89 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசு

DIN

நாட்டில் இதுவரை 3.89 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இன்று (வியாழக்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 17,83,303 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,89,20,259 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சுகாதாரத்துறை ஊழியர்கள்

முதல் டோஸ்

சுகாதாரத்துறை ஊழியர்கள்

இரண்டாம் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

முதல் டோஸ்

முன்களப்பணியாளர்கள்

இரண்டாம் டோஸ்

60 வயதுக்கு மேற்பட்டோர்

முதல் டோஸ்

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள்

முதல் டோஸ்

மொத்தம்
மொத்த எண்ணிக்கை (49 நாள்கள்)76,19,78646,92,96278,11,12621,50,1981,39,18,24527,27,9423,89,20,259
இன்று

49,750

59,48794,3752,40,66010,68,4922,70,53917,83,303

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT