முகப்பு
தற்போதைய செய்திகள்

பரமத்திவேலூரில் அதிமுக வெற்றி

பரமத்திவேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.சேகர் வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
எஸ்.சேகர்
பகிர்:

பரமத்திவேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.சேகர் வெற்றி பெற்றுள்ளார்.

பரமத்திவேலூர் சட்டப்பேரவை தொகுதியில் 24 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் தபால் வாக்குகளுடன் சேர்த்து 
திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தி 78,372 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் எஸ்.சேகர் 86,034 வாக்குகளும் பெற்று திமுக வேட்பாளர் கே.எஸ்.மூர்த்தியை விட 7662 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →