தில்லியில் மேலும் 19,133 பேருக்கு கரோனா 
தற்போதைய செய்திகள்

தில்லியில் மேலும் 19,133 பேருக்கு கரோனா

தில்லியில் புதிதாக 19,133 பேருக்கு இன்று(வியாழக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI

தில்லியில் புதிதாக 19,133 பேருக்கு இன்று(வியாழக்கிழமை) கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்கு 19,133 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை மொத்தம் 12,73,035 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 335 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் 18,398 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். அதேசமயம் இன்று 20,028 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளதை அடுத்து மொத்தம் 11,64,008 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

நோய் பாதித்த 90,629 பேர் தற்போது சிகிச்சையில் இருந்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT