மேட்டூா் அணை நீா்மட்டம்: 97.67 அடியாக சரிவு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 97.72 அடியிலிருந்து 97.67அடியாக சரிந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 97.72 அடியிலிருந்து 97.67அடியாக சரிந்தது.
அணைக்கு வினாடிக்கு 396 கன அடியிலிருந்து 398 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு 61.86 டிஎம்சி ஆக உள்ளது.