முகப்பு
தற்போதைய செய்திகள்

கரையை கடக்கத் தொடங்கியது டவ்-தே புயல்

மிக அதிதீவிர புயலாக குஜராத்தின் மஹுவா-போர்பந்தர் இடையே டவ்-தே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:

மிக அதிதீவிர புயலாக குஜராத்தின் மஹுவா-போர்பந்தர் இடையே டவ்-தே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.

அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலின் வெளிச்சுற்று கடந்த நிலையில் புயலின் கண் பகுதி கரையை அடைந்துள்ளது.

மிக அதிதீவிர புயலாக டவ்-தே மஹுவா-போர்பந்தர் இடையே கரையை கடப்பதால் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.

புயல் கரையைக் கடக்கும் நிலையில், குஜராத், மகாராஷ்டிரம் கடலோரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →