தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

தில்லியில் கருப்பு பூஞ்சை நோயால் 197 போ் பாதிப்பு

தில்லியில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 197 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தாா்.

DIN

தில்லியில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு இதுவரை 197 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 197 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை நோயும் அச்சுறுத்தி வருகிறது.

கருப்பு பூஞ்சை நோய் அதிகளவில் நீரிழிவு நோயாளிகளை தாக்குவதாக கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையை தாக்குமா சென்யார் புயல்? புதிய தகவல்!

கிரிக்கெட் வாரியத்துடன் கருத்து வேறுபாடு.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ராஜிநாமா!

ஆடி பிரியர்களுக்கு.. க்யூ3, க்யூ5 புதிய எடிஷன் அறிமுகம்!

நல்லாட்சி, கூட்டணி மாறும் கலை!நிதீஷ் குமாருக்கு 10 முறை முதல்வர் பதவி சாத்தியமானது எப்படி?

சர்வதேச திரைப்பட விழா! கோவா கிளம்பிய அமரன் குழு!

SCROLL FOR NEXT