முகப்பு
தற்போதைய செய்திகள்

குமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீதம் வாக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீத வாக்குகள் பதிவானது.

தற்போதைய செய்திகள்

குமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீதம் வாக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீத வாக்குகள் பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பகல் 1 மணி நிலவரப்படி 37.21 சதவீத வாக்குகள் பதிவானது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு, ஆகிய 4 நகராட்சிகள், மற்றும் 51 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இம்மாவட்டத்தில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணி நிலவரப்படி மாவட்டத்தில் 22.86 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் ஆகியோர் வாக்கு சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →