கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 521 பேருக்கு கரோனா!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 521 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 521 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 386 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அதிகபட்சமாக சென்னையில் 140 பேருக்கும், கோவையில் 45 பேருக்கும், கன்னியாகுமரியில் 44, திருச்சியில் 31, திருவள்ளூர் 25, திருப்பூர் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT