DOTCOM
தற்போதைய செய்திகள்

ரெபல் டிரைலர்!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ரெபல் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. 

தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ரெபல் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து முடித்துள்ளார்.  

இப்படம் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.

கேரளத்துக்குப் படிக்கச் சென்ற தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையாக இப்படம் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT