தற்போதைய செய்திகள்

மே 4 முதல் உள்நாடு, ஜூன் 1 முதல் வெளிநாடு விமான சேவை: ஏர் இந்தியா

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.

DIN

நாட்டில் மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட தடங்களில் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.

மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளுக்கு முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது. 

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதுடன், ரயில், விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது.

இரு தவணைகளாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள், வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.

வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மே 4 முதல் இந்தியாவுக்குள் விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ள ஏர் இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

38 கோடி டன்னாகச் சரிந்த நிலக்கரி உற்பத்தி

SCROLL FOR NEXT