முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

பிரிட்டன் விமானங்களுக்கு தடை: இலங்கை

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

தற்போதைய செய்திகள்

பிரிட்டன் விமானங்களுக்கு தடை: இலங்கை

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு இந்தியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கும் நிலையில், இலங்கையும் நாளை அதிகாலை 2 மணிமுதல் மறுஅறிவிப்பு வரும்வரை தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →