முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரம் தலைமை அஞ்சலகத்தில் தீவிபத்து

விழுப்புரத்தில் திரு.வி.க. வீதியிலுள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென தீவிபத்து நேரிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:


விழுப்புரத்தில் திரு.வி.க. வீதியிலுள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென தீவிபத்து நேரிட்டது.

தீப்பற்றியதில் அலுவலகத்தின் உள்ளே இருந்த கணினி மற்றும் இரண்டு மேஜைகள், அலுவலகத்தின் ஒரு பகுதி எரிந்து சேதமுற்றது.

மூடிய அலுவலகத்தில் தீப்பிடித்ததால் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கதவைத் திறந்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments