கார்குடி வனத்தில் புதிதாக பொருத்திய கேமராவின் பதிவை விலங்கு போல் ஊர்ந்து சோதனை செய்யும் பணியாளர்கள். 
தற்போதைய செய்திகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவங்கியது

 நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்டப் பகுதியில் மூன்றாம் கட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி புதன்கிழமை துவங்கியது.

DIN



கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் உள்வட்டப் பகுதியில் மூன்றாம் கட்ட கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி புதன்கிழமை துவங்கியது.

முதுமலை உள்வட்ட பகுதியில் கேமரா பொறுத்தும் பணியாளர்கள்.

புலிகள் காப்பகத்தின் Core zone எனப்படும் உள்வட்ட பகுதியான கார்குடி, தெப்பக்காடு, முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி ஆகிய வனச் சரகங்களுக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டங்களை பதிவு செய்ய கேமராக்களை பொருத்தி பணியாளர்களே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

நியூசி.க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

செங்காத்தக்குளத்தில் அறிவுசார் நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

SCROLL FOR NEXT