முகப்பு
தற்போதைய செய்திகள்

மருத்துவ ஆக்ஸிஜன்: இருப்பு வைக்கும் காலம் குறைப்பு

இரும்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் காலம் 3.5 நாள்களிலிருந்து அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:06 PM
பகிர்:


இரும்பு தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்ஸிஜனை இருப்பு வைக்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

தங்கள் தேவைக்காக இரும்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் காலம் 3.5 நாள்களிலிருந்து அரை நாளாக குறைக்கப்பட்டுள்ளது.

இரும்பு ஆலைகளில் மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு காலத்தைக் குறைப்பதன் மூலம் விநியோகத்தை அதிகரிக்க இயலும்.

இரும்பு ஆலைகளில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக திரவ மருத்துவ ஆக்ஸிஜன்கள் குறைந்தது மூன்று நாள்களுக்கு இருப்பு வைக்கப்படும்.

ஆனால், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால், இரும்பு ஆலைகளில் ஆக்ஸிஜன் அளவு இருப்பு வைக்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →