கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

திமுக அணி ஆட்சியமைக்கும் (175 - 195): இந்தியா டுடே

தமிழகத்தில் 175 முதல் 195 வரை இடங்களை வென்று திமுக அணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே -  ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

DIN

தமிழகத்தில் 175 முதல் 195 வரை இடங்களை வென்று திமுக அணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே -  ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

அதிமுக அணி 38 முதல்  54 தொகுதிகளையும் அமமுக  1 அல்லது 2 தொகுதிகளையும் மக்கள் நீதி மய்யம்  2 தொகுதிகள் வரையிலும் பிற கட்சிகள் 3 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணி நேரம்... சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

பிரியமான லெஹெங்கா... ஆம்னா ஷரீஃப்!

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

SCROLL FOR NEXT