உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு நாள் 
தற்போதைய செய்திகள்

உசிலம்பட்டியில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சியில் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

DIN

உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சியில் கருணாநிதி 3 ஆம்  ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சி உள்பட சீமானூத்து அருகே வத்தலக்குண்டு சாலையில் சீமானூத்து ஊராட்சி மன்றத் தலைவர் அஜித் பாண்டி தலைமையில் திமுக  முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கருணாநிதி உருவ படத்திற்க்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதில், திமுக கட்சி நிர்வாகிகள், மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT