தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,621 கன அடியாகச் சரிவு

DIN


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,621  கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  ஞாயிற்றுக்கிழமை காலை 77.26 அடியிலிருந்து 76.07 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,969 கன அடியிலிருந்து 1,621 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 38.15 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT