முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணை நீா்மட்டம்:  72.71அடியாக சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 73.02 அடியிலிருந்து 72.71 அடியாக சரிந்தது. 

Updated On : 14 ஜூலை, 2021 at 8:22 AM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:08 AM

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 73.02 அடியிலிருந்து 72.71 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,479 கனஅடியிலிருந்து 2,017 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீர் இருப்பு 35.07 டி.எம்.சியாக இருந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.