காவல்துறை அதிகாரிகள் 55 பேர் பணியிட மாற்றம் 
தற்போதைய செய்திகள்

காவல்துறை அதிகாரிகள் 55 பேர் பணியிட மாற்றம்

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

DIN

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 55 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசு அதிகாரிகள் பலரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. 

இதனை ஏற்று காவல்துறை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்ட 55 பேரை பணியிட மாற்றம் செய்வதற்கான அறிவிப்பை காவல்துறை தலைவர் திரிபாதி வியாழக்கிழமை வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT