முகப்பு
தற்போதைய செய்திகள்

இன்று (டிச.5) ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில் இயக்கப்படும்

மிக்ஜம் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.5) காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிஷங்கள் இடைவெளியிலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷங்கள் இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷங்கள் இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →