முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,727 கன அடியாக சரிந்தது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 3:31 AM
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,727 அடியாக சரிவு
பகிர்:

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4,727 கன அடியாக சரிந்தது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 5,621 கன அடியிலிருந்து 4,727 கன அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 116.63 அடியிலிருந்து 116.86 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 88.82 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.