ஜன. 2 முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்! 
தற்போதைய செய்திகள்

ஜன. 2 முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு அட்டவணை!

சென்னை மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் தொடர்பாக...

DIN

வரும் ஜன. 2 முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இயங்கும் அனைத்து மின்சார ரயில்களின் அட்டவணை வரும் ஜன. 2 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை மூர்மார்க்கெட் - கும்முடிபூண்டி , சென்னை மூர்மார்க்கெட் - அரக்கோணம், சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து வழித்தட மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் புது அட்டவணையைக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

மிசோரமில் ரூ.75.82 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

உடனிருப்பவர் எல்லாம் உறவினர் அல்ல... ரேஷ்மா!

திரிபுராவில் ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

SCROLL FOR NEXT