தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே கார் விபத்தில் 4 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துக்குள்ளான ஆந்திரம் மாநில பதிவெண் கொண்ட காரில் வந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT