தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி,கல்லூரியைச் சேர்ந்த 350 மாணவ,மாணவிகள். 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

தூத்துக்குடியில் ஜூன் 21-ஆம் தேதி காலை 7 மணிக்கு 10-ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஜூன் 21-ஆம் தேதி காலை 7 மணிக்கு 10-ஆவது சா்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.

யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி 29 தேசிய மாணவர் படை நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அலுவலர் பிரதோஷ் தலைமை வகித்தார்.ஜெயபிரியா யோகா பயிற்சிளித்தார்.

இந்த யோகா நிகழ்ச்சியில் காமராஜ் கல்லூரி,வ.உ.சி. கல்லூரி மற்றும் பள்ளி,கல்லூரியைச் சேர்ந்த 350 மாணவர் மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் இதைபோன்று பள்ளி கல்லூரிகளிலும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT