தற்போதைய செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் ரெபில் உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாக உள்ளன. ஆனாலும், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் எஎந்தெந்த திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

தியேட்டர் ரிலீஸ்:

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் திரைப்படம் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்ரீவிஷ்ணுவின் ஓம் பீம் புஷ் என்ற தெலுங்கு திரைப்படமும், அச்சகல்லகொக்கன் என்ற மலையாள திரைப்படமும் நாளை (மார்ச். 22) வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ்:

7 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகிறது.

தீபிகா படுகோன், ஹ்ரித்திக் ரோஷனின் நடிப்பில் வெளியான ஃபைட்டர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் மார்ச் 22 ஆம் தேதி வெளியாகிறது.

மும்மூட்டி, ஜெயராம் உள்ளிட்டோர் பிரதான வேடத்தில் நடித்த ஆப்ரகாம் ஓஸ்லர் என்ற மலையாள திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

தொகுப்பாளர் ரக்‌ஷன் நடிப்பில் வெளியான மறக்குமா நெஞ்சம் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் கல்வியாளர் சூசன்னா டர்காட்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் நாடகக்கலை பயிற்சியாளர் ஆயிஷா ராவ்!

மகாராஷ்டிர துணை முதல்வராக சுனேத்ரா பவார் நாளை பதவியேற்பு!

தூய்மைப் பணியாளர்களுக்கு தரமற்ற உணவு: அண்ணாமலை குற்றச்சாட்டு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் தேவி விருது பெறும் நடிகை சுஹாசினி மணிரத்னம்!

SCROLL FOR NEXT