முகப்பு
தற்போதைய செய்திகள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.

Updated On : 7 மே, 2024 at 9:41 AM
பகிர்:

திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விடியோ வெளியிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

"இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"

Advertisement

மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!

நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்...

"தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.