தற்போதைய செய்திகள்

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

DIN

‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் படம் ‘ஹிட்லிஸ்ட்’. இந்த படத்தை சூர்யகதிர், கே. கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர். தில் இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, முனிஷ்காந்த், சித்தாரா, ஐஸ்வர்யா தத்தா, பாலசரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சி.சத்யா இசை அமைக்க படத்துக்கு ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் மூலம் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு நிறைடைந்த நிலையில் அண்மையில் படத்தின் டீஸரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தற்போது அவரைத்தொடர்ந்து படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT